தமிழ் நேரகுழு உறுப்பினர்களின் பொழுதைத் தமிழுக்காக ஒதுக்கிச் சில மென்பொருட்களைத் தமிழாக்கம் செய்து உள்ளனர்.
எங்களது வேண்டுகோள், முடிந்தவரை அனைத்து மென்பொருட்களையும் தமிழில் பயன்படுத்தவும்
மற்றும் இந்த வளைதளத்தை பற்றி நண்பர்களுடன் பகிரவும்.