| வகை | பெயர் & இணையதளம் | தமிழாக்கம் | கருத்து |
| நிரல்-மொழி | எதிர்கால குறியீட்டாளர் | தமிழ் நேர குழு | இணையவழி பைத்தான் கற்கும் தளம் |
| நிரல்-மொழி | தோனி | தமிழ் நேர குழு | பைத்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சி சூழல். அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| நிரல்-மொழி நீட்டிப்பு | நட்பு பிழை திருத்தி | தமிழ் நேர குழு | பைத்தான் பிழை திருத்தி நீட்டிப்பு |
| தேடல்-கருவி | எல்லாம் | தமிழ் நேர குழு | கணினில் கோப்பு தேட பயன்படும் கருவி |
| தேடல்-கருவி | இலக்கியவாதி | தமிழ் நேர குழு | கணினில் கோப்பு தேடல் மற்றும் பல பயன்படும் கருவிகள் |
| இடைநிலைப் பலகை நீட்டிப்பு | மேற்படியே | தமிழ் நேர குழு | மேற்படியே என்பது நிலையான சாளர இடைநிலைப் பலகைக்கான நீட்டிப்பாகும். |
| கோப்பு சேவையகம் | கோப்புசில்லா | தமிழ் நேர குழு | ஃப்.டி.பி சேவையக பயன்பாடுகள் |
| மின்னஞ்சல் | தஅநெமனிதன் | தமிழ் நேர குழு | மின்னஞ்சல் |
| களஞ்சியம் | ஆமைகிட் | தமிழ் நேர குழு | சாளர கிட் இடைமுகம் |
| உறை திருத்தி | குடாஉரை | தமிழ் நேர குழு | அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| உலாவி கூட்டு | நேருப்புநரி கூட்டு | தமிழ் நேர குழு | அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| ஊடக இயக்கி | பானைஇயக்கி | தமிழ் நேர குழு | சாளர ஊடக இயக்கி |
| ஊடக தகவல் திருத்தி | எம்பி3குறி | தமிழ் நேர குழு | எம்பி3குறி தகவல் திருத்தி |
| உள்ளீடு கருவி | இனிய தமிழ் | முத்துகருப்பன் | சாளரங்கள் முறைமையில் ஆங்கில வழியில் தமிழை எளிதாக உள்ளிடுவதற்கு பயன்படும். ஆவணங்கள் எழுத்து வகை மாற்றி மற்றும் பல கருவிகள் |
| உள்ளீடு கருவி | அழகி+ | விசுவநாதன் | சாளரங்கள் முறைமையில் ஆங்கில வழியில் தமிழை எளிதாக உள்ளிடுவதற்கு பயன்படும் |
| நிரல் மொழி | எழில் | முத்தையா அண்ணாமலை | ஒரு தமிழ் நிரலாக்க மொழி; தமிழ் மாணவர்களுக்கு இது முதல் முறை கணிப்பொறி நிரல் எழுதுவதற்கு உதவும். |
| உலாவி | நேருப்புநரி | மோசில்லா | இணைய உலாவி |
| கோப்பு சுருக்கி | 7-சுருக்கு | வி இளஞ்செழியன் | கோப்பு சுருக்கி. அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| உரை திருத்தி | குறிப்பேடு++ | குறிப்பேடு++ நிறுவனம் | எளிய உரைதிருத்தி (சாளரங்களுக்கு மட்டும்) |
| பட திருத்தி | சித்திரம் | சித்திரம் நிறுவனம் | பட திருத்தி. அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| பட திருத்தி | குபகைதி | குனு | பட திருத்தி. அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| பட திருத்தி | மைசுமப்பவன் | மைசுமப்பவன் | பட திருத்தி. அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| எஆவ | சுமத்ராஎஆவ | சுமத்ரா நிறுவனம் | எடுத்துசெல்லதக்க ஆவண வடிவம் படிக்கும் கருவி |
| அலுவகம் | விடுதலைஅலுவலகம் | விடுதலைஅலுவலகம் | உரை திருத்தி, கணிப்பான் திருத்தி, மற்றும் பிற |
| அலுவகம் | அப்பாச்சி அலுவலகம் | அப்பாச்சி அலுவலகம் | உரை திருத்தி, கணிப்பான் திருத்தி, மற்றும் பிற |
| அலுவகம் | நுண்மென் அலுவலகம் | நுண்மென் நிறுவனம் | உரை திருத்தி, கணிப்பான் திருத்தி, மற்றும் பிற |
| வரவுசெலவு | குனுபணம் | குனுபணம் நிறுவனம் | வரவு செலவு |
| ஊடக இயக்கி | விஎல்சி | விஎல்சி நிறுவனம் | அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| ஊடக இயக்கி | அடாசிட்டி | அடாசிட்டி நிறுவனம் | அனைத்து முறைமைகளுக்கும் கிடைக்கும் (சாளரங்கள், மேக், லினக்சு ) |
| முறைமை இயக்கம் | நுண்மென் சாளரம் | நுண்மென் சாளரம் | எக்சுபி,2000,7,8,9,10,11 |
| முறைமை இயக்கம் | லினக்சு | லினக்சு | சுசே, உபண்டு, அடிப்படை, சென்ட், மற்றும் பல |